LATEST NEWS
காந்த பார்வையால், ரசிகர்களை மயக்கும் நடிகை ப்ரியாமணி.. லேட்டஸ்ட் போட்டோஸ் உள்ளே..
இயக்குனர் அமீர் இயக்கத்தில் கடந்த ௨௦௦௭ ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் “பருத்திவீரன்”. இதில் கதாநாயகியாக நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமாவர் தான் நடிகை பிரியாமணி அவர்கள். இந்த படத்தில் நடித்ததற்காக நடிகை பிரியாமணி, தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார்.
மேலும், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு தெலுகு சினிமா பக்கம் சென்றார், மேலும், ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் பணியாற்றியுள்ளார் இவர். மேலும் தற்போது விராட பருவம் 1992 என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.
மேலும், சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான அசுரன் பட ரீமேக், இவருக்கு சிறந்த படமாக அமைத்துள்ளது. இந்நிலையில் தற்போது ஒரு மாடர்ன் உடை அணிந்துகொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் இணையத்தை உலா வருகின்றது, என்று சொல்ல்லாம்.
