வளைவில் சிக்கி கொண்ட லோடு லாரி.. அடுத்து படாத பாடு படும் பொதுமக்கள்.. – cinefeeds
Connect with us

VIDEOS

வளைவில் சிக்கி கொண்ட லோடு லாரி.. அடுத்து படாத பாடு படும் பொதுமக்கள்..

Published

on

பொதுவாக சாலைகளில் கனரக வாகனங்களை இயக்குவது அவ்வளவு சுலபம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் வளைவுகள் மற்றும் ஸ்லோப்பா போன்ற இடங்களில் ஓட்டுனர்கள் கனரக வாகனங்களை இயக்குவது மிகவும் சிரமமான ஒரு விஷயம்.

இந்நிலையில் சமீபத்தில் சரக்கு லாரி ஒன்று மலையில் உள்ள சாலையின் வழியாக சென்றது அப்பொழுது, ஒரு சிக்கலான வளைவு ஒன்று உள்ளது இதனால் அந்த ஓட்டுநர் செய்வது அறியாமல் லாரியை இருந்த இடத்தில அப்படியே நிறுத்திவிட்டார்.

Advertisement

இதனால் மற்ற வாழுங்கள் செல்ல முடியாமல் ஒரு சூழ்நிலை அமைந்தது, இந்த காட்சி இணையத்தில் வெளியாகி பல நபர்களால் பார்க்கப்பட்டும் வருகிறது, இதோ நீங்களே பாருங்க…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in