LATEST NEWS
மைனா நந்தினியின் தம்பி யார் தெரியுமா..? – இந்த சீரியலில் நடித்துள்ளாராம்..! யாருனு பாருங்க..
பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று “அன்புடன் குஷி”. சின்னத்தம்பி சீரியல் புகழ் நடிகர் பிரஜன் தான் இதில் நாயகனாக நடிக்கிறார். நடிகர் ப்ரஜன் அவர்கள் ‘சின்னத்தம்பி’ தொடர் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர். இந்த தொடரில் பிக் பாசில் கலந்துகொண்ட பாவானி ரெட்டி அவர்கள் நடித்திருந்தார்.
மேலும், ‘அன்புடன் குஷி’ என்ற தொடரில் நடிகர் ப்ரஜனுடன் முதலில் கன்னட சினிமா நடிகை மான்ஷி ஜோஷி ஜோடியாக நடித்தார், ஆனால் லாக் டவுன் பிறகு வேறொரு நடிகை மாறிவிட்டார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. நடிகர் பிரஜன் மற்றும் சிலரை தாண்டி புதுமுகங்கள் தான் அதிகம் நடிக்கிறார்கள்.
சீரியலில் நடிகர் பிரஜனின் நண்பனாக மைக்கேல் என்ற கதாபாத்திரத்திவ் நடிப்பவர் பிரபல சீரியல் நடிகையின் தம்பியாம்.அவர் வேறுயாரும் இல்லை மைனா நந்தினியின் உடன் பிறந்த தம்பி தானாம். மைனா நந்தினி சீரியல்களிலும், ஒரு சில படங்களிலும், பல ரியாலிட்டி ஷோவில் பங்குபெற்று மக்களிடத்தில் பிரபலமான ஒருவராக உள்ளார் என்று சொல்லலாம்.
View this post on Instagram
