மாடர்ன் ட்ரெஸ்ஸில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் புகழ் ரேஷ்மா..ஹாட் போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் ட்ரெஸ்ஸில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் புகழ் ரேஷ்மா..ஹாட் போட்டோஸ் உள்ளே..

Published

on

முதலில் பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பான “வம்சம்” என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார் நடிகை ரேஷ்மா அவர்கள். அதுமட்டுமில்லாமல் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். மேலும் “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” படத்தில் பிரபல காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

அதைத் தொடர்ந்து “கோ2 “, “மணல் கயிறு” உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தஇவர், பிரபலமான ஒரு நிகச்சியான பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது, “பாக்கியலக்ஷ்மி” சீரியலில் “ராதிகா” என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தொடருக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் தன்னுடைய தொப்புள் தெரியும் அளவிற்கு ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in