LATEST NEWS
வெள்ளை நிற ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் தேவதை போல மின்னும் நடிகை பிரியங்கா மோகன்.. உருகும் ரசிகர்கள்..
நடிகை பிரியங்கா அருள் மோகன், கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார் இவர். மேலும், தெலுங்கில் நானிஸ் கேங் லீடர், ஸ்ரீகாரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக “டாக்டர்” திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.
அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு பிறகு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனமும் இவர் மீது திரும்பியது என்று சொல்ல்லாம். மேலும், நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில் சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை பிரியங்கா மோகன்.
சமீப நாட்களாக தொடர்ந்து சோசியல் மீடியாக்களை தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து வரும் நடிகை பிரியங்கா மோகன் தற்போது வெள்ளை நிற ட்ரான்ஸாபரந்தன ஒரு சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று சொல்லலாம்.
