“செம்ம ஹாட்”.. ‘மாஸ்டர்’ பட நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள கவ ர்ச்சி புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

“செம்ம ஹாட்”.. ‘மாஸ்டர்’ பட நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள கவ ர்ச்சி புகைப்படங்கள் உள்ளே..

Published

on

நடிகை மாளவிகா மோகனன், தனது முதல் படமான “பேட்ட” படத்தில் நடிகர் சசிகுமாருக்கு மனைவியாக நடித்தார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அடுத்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “மாஸ்டர்” திரைப்படத்தில் நடித்திருந்தார் இவர். மேலும், அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான “மாறன்” படத்தில் நடிகர் தனுசுடன் நடித்திருந்தார்.

ஆனால் அது பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான “பட்டம் போலே” படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். தற்போது மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன்,

Advertisement

இந்நிலையில் தற்போது கவ ர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள black & white கலரில் இருக்கும் இவருடைய ஹாட்டான புகைப்படங்கள் தான் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. இதோ இவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in