என்ன தான் கூட்டத்துல பல பேரு ஆடுனாலும், focus புள்ளா இவுங்க மேல தான்-பா இருக்கு. – cinefeeds
Connect with us

TRENDING

என்ன தான் கூட்டத்துல பல பேரு ஆடுனாலும், focus புள்ளா இவுங்க மேல தான்-பா இருக்கு.

Published

on

தற்போது உள்ள நிலையில் ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று தான் கூற வேண்டும். அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது.

அதுபோன்ற ஒரு சிலர் ஒரே ஒரு வீடியோ மூலம் மக்களிடத்தில் ரீச் ஆகிவிட்டனர் என்று சொல்ல்லாம். ஒரு சில விழாக்களில், குறிப்பாக திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பல நபர்கள் சேர்ந்து ஆட்டம் போட்டாலும், ஒரு சிலர் அதற்க்கு ஏற்றவாறு உடலை அசைப்பார்.

Advertisement

அதை தான் நாம் தற்போது candid என்று சொல்கின்றோம், அது போன்ற ஒரு சில candid moments தான் நீங்கள் பார்க்கப்போறிங்க. பாக்கவே செம்ம அழகா இருக்கு, இதோ நீங்களே பாருங்க…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in