நடிகை பூஜா ஹெக்டே சினிமாவில் நடிப்பதற்கு முன்பு இப்படி தான் இருந்தாரா ..? நம்பவே முடியலையே , இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை பூஜா ஹெக்டே சினிமாவில் நடிப்பதற்கு முன்பு இப்படி தான் இருந்தாரா ..? நம்பவே முடியலையே , இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் பூஜா ஹெக்டே , இவர் தமிழ் மட்டும் இல்லாமல் , தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார் , சமீபத்தில் கூட நெல்சன் இயக்கத்தில் தளபதி நடித்து வெளியான BEAST படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது , இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்றுத்தந்தது ,

தமிழில் இயக்குனர் மிஷ்கின் அவர்கள் இயக்கிய “முகமூடி” படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை பூஜா ஹெக்டே அவர்கள். அதன்பிறகு வாய்ப்புகள் இல்லாததால் மாடலிங்கில் கவனம் செலுத்தினார். அதில் இவரது ஒரு விளம்பரத்தைப் பார்த்த இந்தி இயக்குனர் இவரை ஹிரித்திக் ரோஷன் ஜோடியாக ஒரு இந்தி படத்தில் நடிக்க வைத்தார்.

Advertisement

அந்த படம் சரியாக போகவில்லை என்றாலும் டோலிவுட்டில் இருந்து இவருக்கு வாய்ப்புகள் வந்தது. அந்தவகையில் தெலுங்கு, ஹிந்தியில் பிசியாக இருக்கும் அவர், தெலுங்கு சினிமாவில் மகேஷ்பாபு, அல்லுஅர்ஜூன், ஜூனியர் என்டிஆர், ராம்சரண் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு இப்படி தான் இருந்தாராம்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in