LATEST NEWS
முட்டிக்கு மேல் ஏறிய கவ ர்ச்சி உடையில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள விஜய் பட நடிகை..
நடிகை மாளவிகா மோகனன், தனது முதல் படமான இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த “பேட்ட” படத்தில் நடிகர் சசிகுமாருக்கு மனைவியாக நடித்தார். இந்த படத்தினை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “மாஸ்டர்” படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடி சேர்ந்தார். அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில்
“மாறன்” என்ற படத்தில் தனுசுடன் நடித்திருந்தார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் அது பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான “பட்டம் போலே” படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார்.
தற்போது மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள இவர், சோசியல் மீடியாக்களில் வலம் வரும் இவர் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
