கவ ர்ச்சி உடையில் நடிகை சஞ்சிதா ஷெட்டி வெளியிட்டுள்ள ஹாட் வீடியோ(உள்ளே).. உருகும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சி உடையில் நடிகை சஞ்சிதா ஷெட்டி வெளியிட்டுள்ள ஹாட் வீடியோ(உள்ளே).. உருகும் ரசிகர்கள்..

Published

on

தமிழில் “சூது கவ்வும்” படம் மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமானவர் தான் இளம் நடிகையான நடிகை சஞ்சிதா ஷெட்டி. இந்த படத்தோடு “தில்லாலங்கடி” படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்து தமிழில் பிரபலம் ஆனார். மேலும், 2012-ல் இவர் நடித்த ” கொள்ளைக்காரன் ” முதல் 2018-ம் ஆண்டு வெளியான ஜானி படம் வரை ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றிபெற்றது,

மேலும், தற்போது இவர், பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மகன் லியோ சிவகுமார் ஹீரோவாக அறிமுகமாகும் அழகிய கண்ணே படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சீனு ராமசாமியின் துணை இயக்குனர் விஜயகுமார் இயக்குகிறார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement

மற்ற நடிகைகளை போல இவருக்கு சோசியல் மீடியா பக்கங்களில் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளார்கள். அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது புலி தூள் போன்ற மாடர்ன் ட்ரெஸ்ஸில் முழு தொடையும் தெரியும்படி ஹாட்டான ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Sanchita Shetty (@isanchitaa)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in