‘இந்த வயசுலயும் இப்டி இருக்காங்களே’… ரசிகர்களை ஈர்க்கும் நடிகை தபு-வின் ஸ்டைலிஷ் போட்டோஸ் உள்ளே..! – cinefeeds
Connect with us

TRENDING

‘இந்த வயசுலயும் இப்டி இருக்காங்களே’… ரசிகர்களை ஈர்க்கும் நடிகை தபு-வின் ஸ்டைலிஷ் போட்டோஸ் உள்ளே..!

Published

on

காதல் தேசம், தாயின் மணிக்கொடி, சினேகிதியே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களின் மூலம் இளம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தான் நடிகை தபு. தற்போது இவருக்கு 50 வயது ஆகிறது. அதுமட்டுமில்லாமல் இன்னும் கூட இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. மேலும், இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இன்றும் கூட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் நடிகை தபு அவர்கள். இந்திய அளவுகள் அதிக அளவிலான ரசிகர்கள் இவருக்கு உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், இந்தி இயக்குனர் கரண் ஜோகர் அவர்களின் பிறந்தநாள் விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை தபு அவர்கள், பளபளக்கும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்,

Advertisement

நீல நிற புடவையில் வந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் நடிகை தபுவின் இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் உள்ள வருகிறது என்று சொல்லலாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in