பிறந்தநாளுக்கு மனைவி கன்னிகாவிற்கு சப்ரைஸ் GIFT கொடுத்த சினேகன் , ஆனந்த கண்ணீர் வடிக்கும் கன்னிகா இதோ ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிறந்தநாளுக்கு மனைவி கன்னிகாவிற்கு சப்ரைஸ் GIFT கொடுத்த சினேகன் , ஆனந்த கண்ணீர் வடிக்கும் கன்னிகா இதோ .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகராகவும் ,பாடல் வரிகள் எழுதுபவராகவும் ,பிண்ணனி பாடகராகவும் உள்ளவர் சினேகன் ,இவர் மக்களின் மத்தியில் பிரபலம் அடைவதற்காக பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ,

இதனால் நன்கு பிரபலம் அடைந்த இவர் அந்த சீசன்யில் இரண்டாம் இடத்தை பிடித்தார் ,இவர் கவிஞர் வைரமுத்து அசிஸ்டன்ட் ஆகா இருந்து வருகின்றார் ,சினேகன் தமிழில் இதுவரை 1500 பாடல்களுக்கும் மேல் எழுதி உள்ளார் ,இதன் மூலம் 750 படத்திற்கும் மேலாக இவரின் பாடலானது அமைந்துள்ளது ,

Advertisement

இவருக்கு சமீபத்தில் கன்னிகா ரவி என்பவரோடு திருமணம் செய்து கொண்டார் ,அந்த விஷயங்களை நம் முன்பே தெரிந்திருப்போம் , தற்போது அவரது மனைவி திருமணத்தில் கொடுத்த சப்ரைஸில் ஆனந்த கணீர் வடித்தார் கன்னிகா இதோ அதின் காணொளி உங்களின் பார்வைக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in