மேலாளரின் திருமணத்தை முன் நின்று நடத்திய இயக்குனர் சுந்தர் சி – குஷ்பூ , வைரல் வீடியோ இதோ .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மேலாளரின் திருமணத்தை முன் நின்று நடத்திய இயக்குனர் சுந்தர் சி – குஷ்பூ , வைரல் வீடியோ இதோ ..

Published

on

தமிழ் சினிமாவில் தனது முதல் படமான தர்மத்தின் தலைவன் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் நடிகை குஷ்பு. மேலும், இவர் மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற முன்னணி மொழி சினிமா துறைகளில் பணியாற்றி அந்த மொழி சினிமா ரசிகர்கள் தன் வசம் ஈர்த்தார்.

மேலும் அந்த மொழியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.நடிகை குஷ்பூ அவர்கள் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சீரியல் தொடர்களை நடித்து சீரியல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.இவர் 2000ஆம் ஆண்டு பிரபல இயக்குனரான சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இவர்கள் சொந்தமாக தற்போது சினி மேக்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர் , அதில் மேலாளராக உள்ளவர் தான் அன்பு ராஜா , தற்போது இவர் பல நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராக இருந்து வருகிறார் , சமீபத்தில் நடந்த இவரது திருமணத்தை இயக்குனர் சுந்தர் சி , குஷ்பூ முன்னிலையில் நடந்துள்ளது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in