மிகவும் அழகான நடிகைகள்.. ‘ரொம்ப வயசான ஆண்களை ஏன்’.. “திருமணம் செய்துகொளிறார்கள்”.. ‘வைரலாக புகைப்படம்’…? – cinefeeds
Connect with us

LATEST NEWS

மிகவும் அழகான நடிகைகள்.. ‘ரொம்ப வயசான ஆண்களை ஏன்’.. “திருமணம் செய்துகொளிறார்கள்”.. ‘வைரலாக புகைப்படம்’…?

Published

on

பிரபலங்கள் தங்களைவிட வயது அதிகமானோரை திருமணம் செய்து கொள்கிறார்கள் அந்த வகையில் திருமணம் செய்துகொள்ளும் பிரபலங்களை பற்றி பாப்போம்

இந்தியில் முன்னணி நடிகையாக இருந்த ஜூகில் சாவ்லா இவர் ‘ஜெய மேக்ட்ட ‘என்னும் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்துள்ளார்.

Advertisement

வட மாநிலமான பெங்காலி சினிமாவை சேர்ந்த 75 வயதாகும் நடிகர் ‘திபாங்கர் தே’ மற்றும் 49 வயதாகும் நடிகை ‘டோலன் ராய்’ இருவருமே சிலவருடங்களாக லிவிங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு வந்தனர். தற்போது திருமணம் செய்து கொண்டனர்.

இந்திய கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சாளர் ‘இர்பான் பதான்’ இவர் தன்னைவிட சுமார் பத்து வயது குறைவான சவுதி அரேபியாவின் பிரபல மடல் அழகி ‘சபே பைஜ்’ என்பவரை திருமணம் செய்துள்ளார்.

Advertisement

பங்களாதேஷ் நாட்டின் இரயில்வே மந்திரியான இவர் எத்தனை இளம் அழகிய பெண்ணை திருமணம் செய்துள்ளார். “ஹானுபா அக்தர் ரிக்ட்டா”

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in