ஆ பத்தான சாலையில் கூலாக பேருந்தை இயக்கி சென்ற பஸ் ட்ரைவர் , பாக்குற நமக்கு தான் பயமா இருக்கு !! – cinefeeds
Connect with us

VIDEOS

ஆ பத்தான சாலையில் கூலாக பேருந்தை இயக்கி சென்ற பஸ் ட்ரைவர் , பாக்குற நமக்கு தான் பயமா இருக்கு !!

Published

on

நமது சந்தோஷத்திற்காக பாடுபடும் அனைத்து வகையான அரசு அதிகாரிகளும் ,தமது உயிரை துச்சம் என நினைத்து கொண்டு செயல்பட்டு வருகின்றனர் அந்த வகையில் மலை பிரதேசங்களில் உள்ள குறுகிய சாலைகளில்,

இந்த ஓட்டுனர்கள் பேருந்துகளை எவ்வளவு வேகமாக இயக்கி செல்கின்றனர் என்று நீங்களே பாருங்க ,காரணம் தப்பினால் மரணம் நிச்சயம் என்பது போல் தான் ,ஒரு நொடி நாம் ஏதாவது ஒரு தவறு செய்தாலும் நம்முடைய உயிர் நிமிடம் இல்லை அது போல் தான் இவர்கள் இயக்கி செல்கின்றனர் ,

Advertisement

இது மிகவும் ஆ பத்தான சாலையில் ஒன்றாக கருதப்படுகின்றது ,இதனை கடப்பதற்கு பயத்தில் ஓடிவரும் ஓட்டுனர்கள் இருக்கும் இடத்தில இந்த மனிதர் எவ்வளவு வேகத்தில் இயக்கி செல்கின்றார் என்று இந்த பதிவில் காணுங்கள் இவளவு மலையிலும் சாதாரணமாக பயணம் செய்கிறார் பாருங்க ,இதோ அந்த த்ரில்லான காணொளி ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in