யானையின் முன் ஜாலியாக நடனமாடிய சிறுமி , இதனை பார்த்த யானை என்ன செய்தது தெரியுமா .? இணையத்தில் வெளியான காணொளி இதோ .. – cinefeeds
Connect with us

VIDEOS

யானையின் முன் ஜாலியாக நடனமாடிய சிறுமி , இதனை பார்த்த யானை என்ன செய்தது தெரியுமா .? இணையத்தில் வெளியான காணொளி இதோ ..

Published

on

நம்மில் பலருக்கு செல்லப்பிராணி வளர்ப்பு என்றாலே ஒரு தனி பிரியம். பெரும்பாலான நபர்கள் நாய்களை மற்றும் பூனைகளை தான் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். அதேபோன்று ஒரு சில விலங்குகள் பாசத்தில் மனிதர்களுக்கு இணையானது தான்.

என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் கேரளா மாநிலத்தில் யானைகளை அதிகமானோர் வளர்த்து வருகின்றனர், என்பது நமக்கு நன்கு தெரியும். இந்நிலையில் யானை ஒன்று சிறுமியை பார்த்து செய்த செயலானது தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது ,

Advertisement

இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் சிலிர்த்து போய் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் , சமீபத்தில் சிறுமி ஆடிய நடனத்தை பார்த்து வளர்ப்பு யானை ஒன்று நடனமாட முயற்சித்த காட்சிகளை பாருங்க , இதோ அதின் காணொளி காட்சி ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in