கருப்பு நிற உடையில்….. செம ஹாட்டாக போஸ் கொடுத்த ஷிவானி….. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கருப்பு நிற உடையில்….. செம ஹாட்டாக போஸ் கொடுத்த ஷிவானி….. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!

Published

on

நடிகை ஷிவானி நாராயணன் ஒரு தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் , ரெட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக பங்கேற்றார். இவருடைய இளம் வயதிலேயே சின்னத்திரையில் நடித்து மக்கள் மத்தியில் சிறந்த ஹீரோயினாக வரவேற்பு பெற்றிருந்தார். இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அவர் தனது ரசிகர்களை ஈர்க்க போட்டோக்களையும், வீடியோக்களையும் அதிகமாக பகிர்ந்து வந்தார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற இவர் பாலாஜி முருகதாஸ் உடன் காதல் வயப்பட்டார் . பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பட வாய்ப்புகள் தேடி வரும் என்று நினைத்தார். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. இதைத்தொடர்ந்து தற்போது கருப்பு நிற உடையில் செம ஹாட்டாக போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சிவானியை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in