47 வயதிலும் டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் சிம்ரன்…. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ….!!! – cinefeeds
Connect with us

VIDEOS

47 வயதிலும் டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் சிம்ரன்…. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கமல் மற்றும் விக்ரம் போன்ற பல ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சிம்ரன். 90 ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவருக்கு இன்றும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தனது சிறுவயது நண்பரான தீபக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சினிமா பக்கம் தலை திருப்பாத இவர் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு மாதவன் நடிப்பில் உருவான “ராக்கெட்டரி நம்பி விளைவு” என்ற திரைப்படத்தில் மாஸ் என்று கொடுத்துள்ளார் சிம்ரன். இவருக்கு தற்போது 47 வயது. இருந்தாலும் 47 வயதிலும் தனது இளமையை அப்படியே வைத்துள்ளார் சிம்ரன். இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக சிம்ரன் களமிறங்கி இருக்கிறார்.

Advertisement

இவரின் இளமையின் ரகசியம் உடற்பயிற்சி, யோகா மற்றும் உணவு பழக்கம் என்று அவரே கூறியுள்ளார். இப்போது தமிழில் இவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் மிகவும் குறைவான புகைப்படம் வெளியிடும் சிம்ரன் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். அவரின் லேட்டஸ்ட் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Simran Rishi Bagga இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@simranrishibagga)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in