VIDEOS
என்ன பாக்கியா இதெல்லாம்?…. கோபிய விவாகரத்து பண்ணிட்டு இப்படி குத்தாட்டம் போடுறீங்களே…. இணையத்தை கலக்கும் மாஸ் வீடியோ….!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு நல்ல குடும்ப கதையாக ரசிகர்கள் மத்தியில் பலம் வருகிறது. தினம்தோறும் தவறாமல் இந்த சீரியலை பார்ப்பதற்கே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பாக்யா என்ற வேடத்தில் நடித்து வரும் சுசி. இந்த சீரியல் குடும்பப் பெண்களின் வாழ்க்கையை அற்புதமாக எடுத்துரைக்கிறது. வாழ்வில் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் குடும்ப தலைவியாக இருந்து அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் கட்டிக் காக்கும் பாக்யாவின் இந்த குடும்ப கதை ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் தான்.
இந்நிலையில் பாக்யா விஜய் தொலைக்காட்சியில் மாகாபா நிகழ்ச்சியில் தனது மகன்களுடன் கலந்து கொண்டுள்ளார். அப்போது நிகழ்ச்சியில் அவர் குத்தாட்டம் போட்டு நடனமாடியுள்ளார். இதனை எடிட் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதனை பார்த்த நெட்டிசன்கள் அடக்கமான பாக்கியவா இது என ஷாக் ஆகி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
