உடல் எடையை கூட்டி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நிவேதா தாமஸ்…. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. லேட்டஸ்ட் கிளிக்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உடல் எடையை கூட்டி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நிவேதா தாமஸ்…. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. லேட்டஸ்ட் கிளிக்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக பலம் வந்தவர் தான் நடிகை நிவேதா தாமஸ். இவர் மை டியர் பூதம் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அசத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நவீன சரஸ்வதி சபதம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு இவருக்கு ஹீரோயினி வாய்ப்பு அதிகம் கிடைக்காததால் குணசத்திர வேடங்களில் நடித்து வந்தார்.

அவ்வகையில் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து அசத்தியை இவர் அதனை தொடர்ந்து பாபநாசம் படத்தில் கமலின் மகளாகவும் தர்பார் திரைப்படத்தில் ரஜினியின் மகளாகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பிறகு தெலுங்கு திரை உலகம் பக்கம் சென்ற இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது டோலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement

இதனிடையே சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதாவது முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு உடல் எடையை கூட்டி ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருந்தார். இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒளி மற்றும் இரவின் மூலமாகத்தான் வாழ்க்கை பிரகாசமாக இருக்கிறது என்று கூறியுள்ள அவர் பல புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படத்தில் தனது உடல் எடையை குறைத்து தற்போது ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Nivetha Thomas இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@i_nivethathomas)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in