இரவு பார்ட்டியில் அந்த மாதிரி வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் அபிராமி…. பார்த்ததும் வாயை பிளந்த ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

இரவு பார்ட்டியில் அந்த மாதிரி வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் அபிராமி…. பார்த்ததும் வாயை பிளந்த ரசிகர்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளின் ஒருவராக வளம் வருபவர் தான் நடிகை அபிராமி. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற நியூஸ் தமிழ்நாடு மாடலிங் போட்டியில் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றவர். அதன் மூலமாக வெப் சீரிஸில் வைத்து வந்த அபிராமி ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார்.அந்த படம் வெளியாவதற்கு முன்பே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisement

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஐந்தாவது ரன்னர் அப் இடத்தை பெற்றார். இந்நிலையில் இரவு பார்ட்டியில் லைட்டிங் வீடியோ ஒன்றை அபிராமி தற்போது வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Abhirami Venkatachalam 🦋 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@abhirami.venkatachalam)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in