திருமணத்திற்கு பிறகும் இப்படியா?…. கிளாமர் உடையில் ஓவர் கவர்ச்சி காட்டும் நிக்கி கல்ராணி…. வைரல் போட்டோ ஷூட் வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமணத்திற்கு பிறகும் இப்படியா?…. கிளாமர் உடையில் ஓவர் கவர்ச்சி காட்டும் நிக்கி கல்ராணி…. வைரல் போட்டோ ஷூட் வீடியோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை நிக்கி கல்ராணி.பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான இவர் ஜி வி பிரகாஷ் நடிப்பில் தமிழில் வெளியான டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து தொடர்ந்து மரகத நாணயம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மற்றும் மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவருக்கு என்ன தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தன்னுடன் மரகத நாணயம் திரைப்படத்தில் நடித்த ஆதியை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இவர் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது க்யூட்டான கவர்ச்சி உடையில் அழகாக எடுத்துக் கொண்ட வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Nikki Galrani Pinisetty இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@nikkigalrani)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in