அட நம்ம சூப்பர் சிங்கர் மானசியா இது?…. கிளாமர் லுக்கிங் இப்படி கலக்குறாங்களே…. லேட்டஸ்ட் வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

அட நம்ம சூப்பர் சிங்கர் மானசியா இது?…. கிளாமர் லுக்கிங் இப்படி கலக்குறாங்களே…. லேட்டஸ்ட் வீடியோ….!!!!

Published

on

‘இந்த நிகழ்ச்சியின் மூலம் பலரும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தான் மான்சி. இவர் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார். அதில் தன்னுடைய குரலால் பலரின் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.

இவர் பாடுவது மட்டுமல்லாமல் நடனத்திலும் வல்லவர். ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான அன்பளிப்பு என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை இவர் பாடியுள்ளார். அந்தப் படத்தை தொடர்ந்து திரை துறையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். இவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதால் அவ்வப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

Advertisement

சமீபத்தில்  பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்ற ராட்சச மாமனே என்ற பாடலைப் பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். அடக்கமான அழகில் ரசிகர்களை ஈர்த்து வந்த மானசி தற்போது கிளாமர் லுக்கில் ரசிகர்களை கவர்ந்து உள்ளார். அவரின் அழகிய போட்டோ சூட் வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

@styl_chennai இடுகையைப் பகிர்ந்துள்ளார்

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in