எல்லை மீறி கவர்ச்சி காட்டும் நடிகை யாஷிகா ஆனந்த்…. போட்டோவை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எல்லை மீறி கவர்ச்சி காட்டும் நடிகை யாஷிகா ஆனந்த்…. போட்டோவை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்….!!

Published

on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

Advertisement

அதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான கடமையை செய் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா தொடர்ந்து பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.

அவ்வகையில்  தற்போது எல்லை மீறி கவர்ச்சி காட்டிய அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in