44 வயதில் அசால்ட்டாக ஒர்க் அவுட் செய்யும் நடிகை ஜோதிகா… தீயாய் பரவும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

44 வயதில் அசால்ட்டாக ஒர்க் அவுட் செய்யும் நடிகை ஜோதிகா… தீயாய் பரவும் வீடியோ..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஜோதிகா. இவர் சினிமாவில் முதன்முதலாக பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இவரின் குறும்புத்தனமான நடிப்பாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்று நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ஜோதிகா சமீப காலமாக ஜிம் வொர்க் அவுட்டில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி தன்னுடைய லேட்டஸ்ட் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். 44 வயதாகும் ஜோதிகாவின் இந்த வெறித்தனமான வர்க்கவுட் வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement

https://www.instagram.com/reel/CtzBdK6JjFr/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in