வெடுக் வெடுக்கென இடுப்பை ஆட்டி ஆட்டம் போடும் சீரியல் வில்லி நடிகை..! – வைரல் வீடியோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெடுக் வெடுக்கென இடுப்பை ஆட்டி ஆட்டம் போடும் சீரியல் வில்லி நடிகை..! – வைரல் வீடியோ..!

Published

on

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் நாயகனாக பிரஜன் நடித்து வருகிறார். இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா.மெட்டி ஒலி சீரியலில் தனது சின்னத்திரை பிரவேசத்தை தொடங்கியவர் கிருத்திகா.

அதையடுத்து பல மெகா சீரியல்களில் நடித்த அவர், தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை சீரியல்களை தவிர்த்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

Advertisement

பார்ப்பதற்கு நல்ல உயரத்துடன், வாட்டசாட்டமாக இருப்பதால் இவருக்கு பெரும்பாலும் சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களே கிடைகின்றது. சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் டிக்-டாக்கில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ள ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in