பிரான்ஸ் ரோட்டில் மனைவியுடன் அப்படி ஒரு போஸ் கொடுத்த நடிகர் அஜித்…. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரான்ஸ் ரோட்டில் மனைவியுடன் அப்படி ஒரு போஸ் கொடுத்த நடிகர் அஜித்…. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர்தான் நடிகை ஷாலினி.என் அம்மு குட்டி அம்மாவின் க்யூட் குழந்தையாக அறிமுகமான இவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் முதல் முதலாக ஹீரோயினியாக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

இவர் நடிப்பில் இறுதியாக வெளியான படம் பிரியாத வரம் வேண்டும். பின்னர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஷாலினி சினிமாவை ஓரம் கட்டினார். தற்போது அஜித் மற்றும் ஷாலினி தம்பதியினருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

Advertisement

இதனிடையே சமீபத்தில் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி தனது 42 வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் பிறந்தநாள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. தற்போது பிரான்சில் மனைவி ஷாலினியை இறுக்க கட்டி அணைத்தபடி எடுத்த படமும் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் நடுரோட்டில் இப்படி ஒரு போஸ் கொடுத்துள்ளாரே என கருத்துக்களை பதிவு செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in