நடிகர் விக்ரமின் ரீல் மகளா இது?…. 17 வயதில் ஆள் அடையாளம் தெரியாமல் வளர்ந்துட்டாங்களே…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் விக்ரமின் ரீல் மகளா இது?…. 17 வயதில் ஆள் அடையாளம் தெரியாமல் வளர்ந்துட்டாங்களே…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று ஹீரோயினி அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகை சாரா அர்ஜுன். இவர் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். வட இந்திய குட்டி நட்சத்திரமாக சினிமா பற்றி தெரிந்த பெற்றோர்களால் தெய்வத் திருமகள் படத்தில் நடித்து அசத்தார். இந்த படத்தை தொடர்ந்து சைவம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன் பிறகு ஹிந்தி மற்றும் மலையாள உள்ளிட்ட பலமொழி படங்களில் நடித்து வந்த சாரா அர்ஜூன்சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குட்டி நந்தினி ஆக நடித்து அசத்தினார். தற்போது இவருக்கு 17 வயது ஆகிறது. இந்நிலையில் 17 வயதான சாரா அர்ஜூன் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Sara Arjun இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@saraarjun.fan.club)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in