சூப்பர் சிங்கர் பிரகதியா இது?…. வெறும் துண்டுடன் வெளியிட்ட வீடியோ…. பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சூப்பர் சிங்கர் பிரகதியா இது?…. வெறும் துண்டுடன் வெளியிட்ட வீடியோ…. பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள்….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான ஜூனியர் சீனியர் போன்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பிரகதி. மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான இவர் அந்த போட்டியில் முதல் பரிசை தட்டி தூக்கினார். அது மட்டுமல்லாமல் தமிழில் பல திரைப்படங்களிலும் இவர் பாடியுள்ளார்.

அதேசமயம் பல படங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சில வருடங்களுக்கு முன்பு பீர் குடிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். சமீபத்தில் பிகினி உடை அணிந்து ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்தார்.

Advertisement

ஏற்கனவே அவர் பீர் குடிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது விளம்பரத்திற்காக வெறும் துண்டுடன் எடுத்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Pragathi Guruprasad இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@pragathiguru)

Advertisement

 

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in