நடிகர் ஆர்யா – சாய்ஷாவின் க்யூட்டான மகள்…. ரசிகர்கள் வர்ணிக்கும் அழகிய குடும்ப புகைப்படங்கள் இதோ…..!!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் ஆர்யா – சாய்ஷாவின் க்யூட்டான மகள்…. ரசிகர்கள் வர்ணிக்கும் அழகிய குடும்ப புகைப்படங்கள் இதோ…..!!!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பலம் வருபவர் நடிகர் ஆர்யா.

இவரின் நடிப்பில்  வெளியான குத்து சண்டையை மையப்படுத்திய சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றியை தேடி தந்தது.

Advertisement

அதனை தொடர்ந்து வெளியான கேப்டன் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகை சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

நடிகை சாய்ஷா வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அவரைத் தொடர்ந்து ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் மற்றும் காப்பான உள்ளிட்ட திரைப்படங்களை நடித்தார்.

Advertisement

அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

Advertisement

தங்களின் செல்ல மகளுக்கு தூய்மை என்ற பொருள் கொண்ட அரியனா என அழகான பெயரை சூட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆர்யா படங்களில் பிசியாக நடித்து வர மறுபக்கம் ஆயிஷா தனது உடல் எடையை குறைத்து கிளாமரான போட்டோ சூட்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

Advertisement

இதனிடையே திருமணத்திற்குப் பிறகு இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாயிஷா தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஆர்யா சாய்ஷாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இனையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

அதில் ஆர்யாவின் மகள் அப்படியே சாய்ஷா போலவே இருக்கிறார்.

அந்த புகைப்படங்களை ரசிகர்கள் வர்ணித்து வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in