ஜீன்ஸ் டி-ஷர்ட்டில் கிளாமர் லுக்கில் கலக்கும் நடிகை அபர்னதி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஜீன்ஸ் டி-ஷர்ட்டில் கிளாமர் லுக்கில் கலக்கும் நடிகை அபர்னதி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!!

Published

on

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நம்ம வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆர்யா மீது காதலில் சிக்கியவர் தான் அபர்ணதி.

அதன் பிறகு பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதாவது ஜெயில், தேன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் உடன்பால் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களையும் கைவசம் வைத்துள்ள இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது அவர் கவர்ச்சியான உடையில் வெளியேற்றுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in