மலையாள நடிகைகளுடன் தேவயானி… பழைய நினைவுகளுடன் பகிர்ந்த அன்சீன் புகைப்படம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மலையாள நடிகைகளுடன் தேவயானி… பழைய நினைவுகளுடன் பகிர்ந்த அன்சீன் புகைப்படம்..!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் முன்னணி நடிகையான தேவயானி. இவரின் அழகிய முகம் மற்றும் கொஞ்சி பேசும் வசனங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் பலரின் மனதையும் கொள்ளையடித்த பெயர் இவருக்கு உண்டு.

பெங்காலி படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்த இவர் ஒரு காலகட்டத்தில் படங்களையும் தாண்டி சீரியலில் நடிக்க தொடங்கினார் .

Advertisement

இதனிடையே தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளன. இந்நிலையில் தேவயானி பழைய நினைவுகளை பகிரும் விதமாக மலையாள நடிகைகளுடன் எடுத்துக் கொண்ட ஒரு பழைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Devayani Rajakumaran இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@devayani_raajakumaran)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in