LATEST NEWS
“கட்டிப்புடி பாடல்” மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்ட .. நடிகை மும்தாஜின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?
தமிழ் சினிமாவில் தன்னுடைய கவர்ச்சி நடனத்தின் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மும்தாஜ். இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
விஜய் நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் சிறிய ரோலில் நடித்து இருந்தாலும் அந்த படத்தில் இவர் ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்தது. இப்படி பல படங்களில் நடித்திருந்த மும்தாஜ் சிறிது காலம் சினிமாவில் விலகி இருந்த நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் ரசிகர்களை கவர்ந்தார்.
இதனிடையே விஷால் நடித்த செல்லமே திரைப்படத்தில் விவேக் உடனான காமெடி காட்சியில் மும்தாஜியின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் என்ன இருக்கும் என காமெடி இடம் பெற்றிருக்கும். சினிமாவில் பல வருடங்கள் கடுமையாக உழைத்த நடிகை மும்தாஜ் இடம் தற்போது மொத்தமாக 25 கோடி ரூபாய் வரை சொத்துக்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
