LATEST NEWS
‘பாபநாசம்’ பட நடிகை நிவேதா தாமஸின் அம்மா, அப்பாவை பாத்துருக்கீங்களா?… அழகிய குடும்ப புகைப்படம் இதோ…

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக மை டியர் பூதம் தொடரில் அறிமுகமாகி, ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகை நிவேதா தாமஸ். தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு தனது மிகவும் குண்டாக காணப்படுகிறார்.
நடிகர் ஜெய் உடன் இணைந்து ‘நவீன சரஸ்வதி சபதம்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் இவருக்கு தமிழில் அவ்வளவாக வெற்றி படங்கள் அமையவில்லை. தற்பொழுது இவர் தெலுங்கில் நிறைய படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டுள்ளார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை நிவேதா தாமஸ். இவர் தற்பொழுது தனது அம்மா, அப்பா மற்றும் சகோதரர் என முழுக் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்….