LATEST NEWS
ஸ்கூல் பொண்ணு மாதிரி இருக்கீங்க… குட்டையான உடையில் எல்லை மீறி கவர்ச்சி காட்டும் ராய் லக்ஷ்மி…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் பல இளைஞர்களின் கனவு கன்னியாகவும் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராய் லட்சுமி. மாடல் அழகியான இவர் சினிமா துறையில் நுழைவதற்கு முன்பு பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். அதன் மூலம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
முதன்முதலாக கற்க கசடற என்ற திரைப்படத்தில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் சினிமாவில் அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் குவிந்தன.பின்னர் தமிழில் மார்க்கெட் குறைந்ததால் தெலுங்கில் காஞ்சனா கேபிள் டிவி என்ற திரைப்படத்தில் நடித்தார்.
அந்த திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில் மலையாள மற்றும் கன்னடம் என ஒரு சில படங்களில் நடித்து வந்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் திறமை இருந்தும் சரியாக கதைகளை தேர்வு செய்யாததால் அவரால் சினிமாவின் உச்சத்திற்கு செல்ல முடியவில்லை.
பின்னர் கவர்ச்சியை கையில் எடுத்த ராய் லட்சுமி பல திரைப்படங்களில் கவர்ச்சி குயின் ஆக எண்ட்ரி கொடுத்தார். அதன்படி தான் ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா திரைப்படத்தில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராயலஷ்மி தற்போது குட்டையான உடையில் கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.