பால் வண்ண மேனியை பலவிதமாய் காட்டி ரசிகர்களை உசுப்பேத்தும் நடிகை ராய் லட்சுமி… ஹாட் கிளிக்ஸ்… - Cinefeeds
Connect with us

CINEMA

பால் வண்ண மேனியை பலவிதமாய் காட்டி ரசிகர்களை உசுப்பேத்தும் நடிகை ராய் லட்சுமி… ஹாட் கிளிக்ஸ்…

Published

on

தமிழில் ‘கற்க கசடற’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. இதைத்தொடர்ந்து அவர் காஞ்சனா, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற பல படங்களில் நடித்தார்.  தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என பல மொழிகளில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

ராய் லட்சுமி கோலிவுட்டில் மட்டுமின்றி பாலிவுட் பக்கமும் சென்று தனது கவர்ச்சியில் தாராளத்தைக் காட்டி நடித்து வருகிறார்.

ராய் லட்சுமி இவர் நடிப்பில் வெளியான மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

கோலிவுட் பாலிவுட் என பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ராய் லட்சுமி சமூக வலைத்தளங்களிலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

இவர் வெளியிடும் ஹாட் புகைப்படங்களுக்கென்றே  ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் தவம் கிடந்து வருகின்றனர்.

தற்பொழுது இவர் பால் வண்ண பளிங்கு மேனியை கண்டபடி காட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.இப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ்களை குவித்து வைரலாக்கி  வருகின்றனர்.actress-raai-lakshmi-photoshoot