சினிமாவில் குறைந்த வாய்ப்பு… ரூட்டை மாற்றிய நடிகை ஷிவானி… குவியும் வாழ்த்துக்கள்..!! - cinefeeds
Connect with us

CINEMA

சினிமாவில் குறைந்த வாய்ப்பு… ரூட்டை மாற்றிய நடிகை ஷிவானி… குவியும் வாழ்த்துக்கள்..!!

Published

on

சீரியல் நடிகை, திரைப்பட நடிகை, பிக்பாஸ் பிரபலம் என கலக்கியவர் நடிகை ஷிவானி நாராயணன். பகல் நிலவு என்ற தொலைக்காட்சி தொடர் மூலமாக அறிமுகமான இவர் சரவணன் மீனாட்சி  சீசன் 3 ,ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்டவற்றில் நடித்துள்ளார். பிக் பாஸ் நான்காவது சீசனில் கலந்துகொண்டு 98 நாட்கள் வரை வீட்டில் இருந்தார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கமலஹாசன் நடித்த விக்ரம், ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான வீட்டில் விசேஷம், வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். தற்போது நடிப்பை தாண்டி ஷிவானி நாராயணன் மாடலிங் துறையில் களமிறங்கியுள்ளார். லேட்டஸ்ட் டிசைன் காஸ்ட்யூம் அணிந்து கேட்வாக் செய்த  இவருடைய வீடியோவுக்கு ஏராளமான லைக்குகள்  குவிந்து வருகின்றன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in