அம்மாடி.. உங்ககிட்ட இவ்ளோ bike collections இருக்கா…? நடிகை விஜயலக்ஷ்மி, கனி, நிரஞ்சனி சகோதரிகள் வெளியிட்ட வீடியோ வைரல்…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மாடி.. உங்ககிட்ட இவ்ளோ bike collections இருக்கா…? நடிகை விஜயலக்ஷ்மி, கனி, நிரஞ்சனி சகோதரிகள் வெளியிட்ட வீடியோ வைரல்…!

Published

on

தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை விஜயலக்ஷ்மி. இவர்  ‘சென்னை 600028’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இத்திரைப்படத்தை தொடர்ந்து அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், பிரியாணி போன்ற பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

‘அதே நேரம் அதே இடம்’ திரைப்படத்தில் இவர் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இவர் அகத்தியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்து வந்த இவர், சென்னை 600028 இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார்.

Advertisement

 

தற்பொழுது மீண்டும் சினிமாவில் களமிறங்கி பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் நடிகை விஜயலட்சுமி. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தனது திறமையை  வெளிப்படுத்தி சர்வைவர்  நிகழ்ச்சியின் வெற்றியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisement

 

சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் விஜயலட்சுமி.  இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கனி மற்றும் நிரஞ்சனி என இரண்டு சகோதரிகள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவர் தனது சகோதரிகளுடன் இணைந்து பைக்குகளை சுத்தம் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘உங்ககிட்ட இவ்ளோ bike collections இருக்கா…?’ என ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Vijayalakshmi Ahathian (@itsvg)

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in