உடல் எடை குறைத்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகைகள்.. - cinefeeds
Connect with us

LATEST NEWS

உடல் எடை குறைத்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகைகள்..

Published

on

1.லாஸ்லியா:

2021 ஆம் ஆண்டு வெளியான படம்’ FRIENDSHIP’.   இப்படத்தில்  நடிகையாக அறிமுகமானவர் நடிகை லாஸ்லியா.  இவர் அதைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு வெளியான கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர்  தனது உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.

Advertisement

2. ஹன்சிகா:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ஹன்சிகா. இவர் வேலாயுதம்,மாப்பிள்ளை,எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் தற்போது உடல் எடையை   குறைத்துரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.

Advertisement

3.வித்யுலேகா:

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகைகளில்  ஒருவராக வலம் வரும் நடிகை வித்யுலேகா. இவர் தீயா வேலை செய்யனும் குமாரு ,நீ தானே என் பொன்வசந்தம்,வீரம்,ஜில்லா போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் தற்போது உடல் எடையை  குறைத்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.

Advertisement

4. குஸ்பு:

சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளின்  ஒருவர் நடிகை குஸ்பு .இவர் திடீரென்று தன்  உடல் எடையை குறைத்து அவரது ரசிகர்களுக்கு எதிர்பாராத ஆச்சரியத்தை அளித்துள்ளார்.

Advertisement

5.வரலட்சுமி:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை வரலட்சுமி. இவர் போடா போடி,தாரை தப்பட்டை ,போன்ற பல  படங்களில் நடித்துள்ளார்.இவர் தற்போது உடல் எடையை  குறைத்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.

Advertisement

6.ஷெரின்:

‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். இவர் விசில், உற்சாகம், பீமா, பூவா தலையா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இவர் தற்போது உடல் எடையை  குறைத்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.

Advertisement

7.அனுஷ்கா:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை அனுஷ்கா .இவர் இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக தனது உடல் எடையை கூட்டி இருந்தார். அதன் பிறகு  தன் உடல் எடையை குறைத்து வந்தவர்.தன்னுடைய எடையை முழுமையாக குறைத்துள்ளார்.

Advertisement

8.மீரா ஜாஸ்மின்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான  முன்னணி நடிகைகளில் ஒருவர்  நடிகை மீரா ஜாஸ்மின். இவர் நேபாளி ,பரட்டை என்கிற அழகு சுந்தரம், திருமகன் ,சண்டக்கோழி, ரன் ,பாலா, புதிய கீதை போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.இவர் தற்போது உடல் எடையை  குறைத்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in