Cringe என ட்ரோல் செய்த நபருக்கு ஒத்த வார்த்தையில் பதிலடி கொடுத்த அதிதி சங்கர்… அப்படி என்ன சொன்னார் தெரியுமா..?? – cinefeeds
Connect with us

LATEST NEWS

Cringe என ட்ரோல் செய்த நபருக்கு ஒத்த வார்த்தையில் பதிலடி கொடுத்த அதிதி சங்கர்… அப்படி என்ன சொன்னார் தெரியுமா..??

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் சங்கர். இவரின் இளைய மகளான அதிதி சங்கர் கடந்த வருடம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார். டாக்டர் படிப்பை முடித்துள்ள இவர் நடிப்பு மேல் அதிக ஆர்வம் கொண்ட காரணத்தால் சினிமாவில் நுழைந்தார்.

அதன்படி கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமான அதிதி சங்கர் தனது முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து இவர் தற்போது அதிக அளவு விளம்பர படங்களில் நடித்து வருகின்றார். அதேசமயம் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான  மாவீரன் திரைப்படத்திலும் இவர் ஹீரோயினியாக நடித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தன்னை Cringe என்று விமர்சித்த நபருக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது சங்கர் போல மெச்சூர் ஆக இருப்பார் என பார்த்தால் cringe ஆக இருக்கிறார் என்று ஒரு நபர் கமெண்ட் செய்துள்ளார். இதற்கு பதில் அளித்த அதிதி, என் அப்பா வயசு என்ன, என் வயசு என்ன. அவர் அப்பா மாதிரி இருப்பார், ஆனால் நான் என்னைப் போல தான் இருப்பேன் என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in