சீரியலில் மட்டுமில்ல நிஜத்திலும் இவுங்க மாஸ் தான்… விலையுர்ந்த Benz காரை வாங்கிய காட்டும் பாக்கியா… – cinefeeds
Connect with us

LATEST NEWS

சீரியலில் மட்டுமில்ல நிஜத்திலும் இவுங்க மாஸ் தான்… விலையுர்ந்த Benz காரை வாங்கிய காட்டும் பாக்கியா…

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு நல்ல குடும்ப கதையாக ரசிகர்கள் மத்தியில் பலம் வருகிறது. தினம்தோறும் தவறாமல் இந்த சீரியலை பார்ப்பதற்கே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியல் குடும்பப் பெண்களின் வாழ்க்கையை அற்புதமாக எடுத்துரைக்கிறது. வாழ்வில் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் குடும்ப தலைவியாக இருந்து அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் கட்டிக் காக்கும் பாக்யாவின் இந்த குடும்ப கதை ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் தான்.

இந்த சீரியலில் பாக்கியாவாக நடித்து வருபவர்தான் சுசித்ரா. இவரின் எளிமையான நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

Advertisement

அதன்படி தற்போது அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் கருப்பு நிற பென்ஸ் கார் வாங்கியுள்ளார். அந்தப் பதிவில் உங்களுடன் கைகோர்க்கும் தருணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். நீங்கள் இறைவனின் கையை தொட்டால் போதும் என்று குறிப்பிட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வர ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Suchitra Ks இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@suchitraks)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in