உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி கோத்வாலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையின் துரோகம் மற்றும் மன உளைச்சல் காரணமாக 24 வயது இளம் பெண் சாயா என்பவர் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் தற்கொலை...
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம், ஒட்டுமொத்த தேசத்தின் இதயங்களையும் வென்று சமூகத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது. நம் சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக யாராவது இறந்துவிட்டால், அந்தத் துக்க வீட்டிலேயே...
சேலம் சூரமங்கலம் அருகே ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜங்ஷன் டேவிட் (41), மர்ம கும்பலால் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் மீது...
விருதுநகர் அல்லம்பட்டி வி.வி.ஆர் காலனியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சங்கர் குரு (35). இவருடைய மனைவி சங்கரேஸ்வரி (30) விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். இந்தத் தம்பதியருக்கு...
ஹைதராபாத் மலக்பேட் அக்பர் பாக் பகுதியில், பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரத்தில் ‘மகிந்திரா தார்’ காரின் பின்னால் பொருத்தப்பட்டிருந்த மாற்று டயர் திருடப்பட்ட துணிகரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
ஹைதராபாத் மல்லாப்பூர் பிரம்மபுத்திரா காலனியைச் சேர்ந்த 30 வயது தையல் தொழிலாளி பெண்ணுக்கு, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.5 லட்சம் பணத்தைப் பறித்துவிட்டு, அவரை ரிசார்ட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த...
திருமணக் கோலத்தில் புதுப்பெண் ஒருவர் தனது திருமணக் கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும், விடுப்பு எடுக்காமல் ரயில் என்ஜினுக்குள் லோகோ பைலட்டாக அமர்ந்து ரயிலை இயக்கும் கடமையை அர்ப்பணிப்புடன் செய்த நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில்...
மாடு தண்ணிக்குப்போச்சு என்ற பழமொழியை நாம் பொதுவாகக் கேட்டிருப்போம், ஆனால் எருமை மாடு ஒன்று தண்ணீர் தொட்டியின் மேல் ஏறி நின்று ஒட்டுமொத்த கிராமத்தையே வேடிக்கை பார்க்க வைத்துள்ள விசித்திரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி...
ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று, நடைப்பயிற்சி சென்றுகொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது பின்னால் இருந்து பயங்கரமாக மோதிய நெஞ்சை உலுக்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப்...
ஆந்திர மாநிலம் காகினடா மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ள புயல் பாதிப்பு காரணமாக, உப்படா கடலோரப் பகுதியில் கடல் அலைகள் சீற்றத்துடன் எழும்பி, கடல் நீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புயலின் கோரத் தாண்டவத்தால்...