பிரபல பாலிவுட் மற்றும் தமிழ் திரைப்பட நடிகை ராதிகா ஆப்தே, கடந்த காலத்தில் தான் நடித்த ஒரு திரைப்படத்தின் துணிச்சலான காட்சி இணையத்தில் கசிந்தபோது, சொல்லொணா நரக வேதனையை அனுபவித்ததாக ஒரு ஊடகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்....
குஜராத் மாநிலம், பனாஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள வாடியா கிராமம், பல தசாப்தங்களாகத் தொடரும் பாலினத் தொழில் என்ற பாரம்பரியத்தின் பிடியில் இன்றும் சிக்கித் தவித்து வருகிறது. இந்த கிராமத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்க்கையில்...
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் கூறி, அவர் உடனடியாகத் தனது பதவியை விலக வேண்டும் அல்லது அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக்...
இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா ஜப்பானுக்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சுவாரசியமான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ஜப்பானில் உள்ள ஒரு கடையில் தனக்காகப் பார்த்துப் பார்த்துத் தலையணை வாங்கும் காட்சிகளை அவர்...
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணம் ஒன்றைப் பதிவு செய்ய லஞ்சம் கேட்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “லஞ்சம் கொடுக்காமல் அரசு அலுவலகத்தில் எப்படி வேலை நடக்கும்? அந்த...
தமிழகத்தை இருளில் மூழ்கடித்துள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து ஆய்வு செய்ய மின்வாரியத் தலைமை அலுவலகத்திற்குச் சென்ற முதலமைச்சர் விஜய், அங்குப் போராடிக்கொண்டிருந்த மின் ஊழியர்களைச் சந்திக்காதது ஏன் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர்...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆனைக்கல் மேடு பகுதியில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த ஆறுமுகம் என்ற கணவன், நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த தனது 60 வயது மனைவி முத்தம்மாளின் முகத்தில் கொடூரமான முறையில் ஆசிட் ஊற்றிய சம்பவம்...
தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகளான ராதா மற்றும் அம்பிகா இடையே ரூ.46 கோடி பண மோசடி தொடர்பாக வெடித்துள்ள குடும்பப் பிரச்சினை, தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்...
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ தமிழ் 8-வது சீசன் வைல்டு கார்டு போட்டியாளரும், நடிகையுமான வர்ஷினி வெங்கட் பண மோசடி மற்றும் மிரட்டல் புகாரில் சென்னையில் உள்ள கிண்டி போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்....
தாராபுரம் தேர்தல் பரப்புரைக் களத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கரூர் சம்பவத்தை முன்வைத்து முதலமைச்சர் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். “திமுக தரப்பினர் தம்பி உதயநிதி ஸ்டாலினை கைது...