செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசுப் பள்ளி ஒன்றில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்திருந்த விபரீதத்தால், உணவை உட்கொண்ட பள்ளி மாணவர்கள் திடீரென வாந்தி மற்றும் மயக்கமடைந்து...
தமிழகத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின், பாட்டாளி மக்கள் கட்சி ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் புதிய தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108...
திருப்பூர் மாவட்டம் அவிநாசி நகராட்சி அலுவலகத்தில் கட்டிட அனுமதி மற்றும் குடிநீர் இணைப்பு வழங்க கூகுள் பே உள்ளிட்ட டிஜிட்டல் முறைகளில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் இருவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, “முதலமைச்சர் விஜய் 2 நாள் அல்ல, 20 நாள் வந்து பிரசாரம் செய்தாலும் அவரது மாஸ் தாராபுரத்தில் பாஸ் ஆகாது. பெயிலியர் தான் ஆகும்” என்று முன்னாள்...
சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள பிரபல அழகு நிலையத்தில் பணியாற்றி வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு நள்ளிரவில் பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் உள்பட 3 பேரைப்...
உத்தரகாண்ட் மாநிலம் சமோலிமாவட்டம் ஜோஷிமத் பகுதியில், பல் வலி காரணமாகப் பல்லைச் சுத்தம் செய்ய வந்த இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற பல் மருத்துவரை பொதுமக்கள் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை...
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தால் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறிவிட்டு, தற்போது அது எப்போது வழங்கப்படும் என வெளிப்படையாக அறிவிக்கத் தயங்குவது ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
தமிழக தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாரின் மிரட்டல் மற்றும் அழுத்தம் காரணமாகவே, தனது தாயாரை இணை ஆணையர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்துவதாகப் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்....
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்தில், அரவிந்த் சிங் என்ற நபர் தனது மனைவி மற்றும் ஒரு குழந்தை உட்பட 4 பேரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதோடு, காவல்துறையினரின் அதிரடி என்கவுண்டரில் அவரும் சுட்டுக் கொல்லப்பட்ட...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் குர்சராய் பகுதியில், 19 வயது பி.ஏ கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட கொடூரச்...