தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்றும், அத்தகைய முயற்சிகளை அரசியல் வேறுபாடுகளைக் கடந்து சட்ட ரீதியாகத் தடுத்து நிறுத்துவோம் என்றும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ்...
“நாங்கள் வாரணாசியை விட்டு எங்கும் போக மாட்டோம்” என்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கீயா என்ற மாணவியிடம் பனாரஸ் பாட்டி ஒருவர் கூறிய உருக்கமான பதில், தற்போது இணையத்தில் வைரலாகி...
ஹைதராபாத்தில் ஐடி ஊழியர் ஒருவர் தனது கையில் பெரிய மலைப்பாம்பைச் சுருட்டி வைத்துக்கொண்டு சாலையோரம் சாதாரணமாக உலா வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் நெஞ்சைப் படபடைக்க வைத்துள்ளது. துர்கம் செருவு பகுதியில் உள்ள...
அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில், பாட்டாளி மக்கள் கட்சி நடுநிலை வகிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இந்த இடைத்தேர்தல்களில் பா.ம.க. நேரடியாகப் போட்டியிடாது...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஜெகன் என்ற 5 வயது சிறுவன், அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வீரச்சாமி தெருவைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவரின்...
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள நின்னியூர் கிராமத்தில், பூனைக்குட்டயின் தாய் இறந்து போனது. இணையடுத்து நாய் ஒன்று தன் சொந்தக் குட்டி போலப் பாசத்துடன் பூனைக்கு பாலூட்டி அரவணைத்து வரும் ஆச்சரியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுவாக...
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர் மதன்குமார் மீது, அங்கு பயிலும் மாணவிகளுக்குப் பாலியல் ரீதியான அச்சுறுத்தல் கொடுத்ததாகக் கடுமையான புகார்கள் எழுந்தன. கடந்த ஜூன் மாதம் பள்ளியில் இந்த விவகாரம்...
சென்னையில் அதிக வட்டி தருவதாகக் கூறி போலி முதலீட்டுத் திட்டம் மூலம் ரூ.23 லட்சம் மோசடி செய்த புகாரில் பூஜா ஜெயின் (39) என்ற பெண் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் வங்கிகளில்...
விக்கிரவாண்டியில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு கடந்த கால ஆட்சிகளின் குறைகளையும், கமிஷன் விவகாரங்களையும் மட்டுமே பேசிக்...
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ரெணிகுண்டா இரயில் நிலையத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் நடைமேம்பாலத்தில் தொங்கியபடி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் திடீரென பாலத்தின் மேல்...