ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 30 வயதான தேவேந்திர சர்மா என்ற வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதத்தில், தனது சாவுக்கு மனைவியின் குடும்பத்தினரே...
டெல்லி மெட்ரோவில் இருக்கை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பவன் சர்மா (48) என்ற நபர் தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சஞ்சய் பிரதாப் சிங்...
விமானப் பணிப்பெண்களின் வேலை பார்ப்பதற்கு மிகவும் பளபளப்பாகத் தெரிந்தாலும், உண்மையில் அது மிகவும் அலைக்கழிப்பும் சோர்வும் நிறைந்த ஒரு பணியாகும். இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானப் பணியாளரான ஐஸ்வர்யா சிங்கிற்கும் அன்றைய நாள் மிகவும் சோர்வைத்...
மாதம் 95,000 ரூபாய் சம்பளம் வாங்கிய ஐடி வேலை பறிபோனதால், தனது பெற்றோரின் நடத்தை முற்றிலும் மாறிவிட்டது என்ற வேதனையான அனுபவத்தை 22 வயதான வாலிபர் ஒருவர் ரெடிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். ஐடி துறையில் வேலைக்குச்...
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உறவுகளை உலுக்கும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கட்டையா காவல் நிலையத்திற்குட்பட்ட பன்ரஹா கிராமத்தில் 85 வயது மூதாட்டி கொயிலாசி காதுன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்கு அவரது...
ஜார்ஜண்ட் மாநிலத்தில் மூடநம்பிக்கை மற்றும் மாந்திரீக சடங்குகள் காரணமாக கோடாரியால் வெட்டித் தனது இரு சொந்த சகோதரிகளை சகோதரன் ஒருவன் படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. தால்பும்ஹர் காவல் எல்லைக்குட்பட்ட ராவ்தாடா பஞ்சாயத்தில் உள்ள...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காடு கிராமத்தில் நியாய விலைக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் அளவைக் குறைத்து, அதற்கு ஏற்றவாறு எடை மெஷினில் எடைக் கல்லை...
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா ஆலஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் சண்முகாவின் மகன் லேகன் (வயது 13), கணேஷின் மகன் புனித் (11). இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் முறையே 6...
திருவள்ளூர் அருகே மது அருந்தியதால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மனமுடைந்து விஷம் குடித்த காதல் மனைவியைத் தொடர்ந்து, அவரது கணவரும் விஷம் அருந்திய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஏரிக்கரை பகுதியைச்...
உளுந்தூர்ப்பேட்டையில் நடைபெற்ற தமிழ் தேசிய மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விளக்க பொதுக்கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” எனத் தாம்...