டெல்லியில் தனது தம்பியைப் பார்த்துவிட்டு தாய் துர்கா (65) என்பவருடன் மெட்ரோ இரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பவன் சர்மா (49) என்ற நபர், இருக்கைத் தகராறு காரணமாகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும்...
டேராடூனின் தரம்வாலா சௌக் பகுதியில் அதிகாலை நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை விடியற்காலை ஐந்து மணியளவில், ஹரியானா பதிவெண் கொண்ட கனரக லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக...
உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்சில் உள்ள அவத் கிரீன் அபார்ட்மெண்டின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்து, கோடீஸ்வர தொழிலதிபர் சிவா சர்மா உயிரிழந்த சம்பவம் நாளுக்கு நாள் சிக்கலாகி வருகிறது. இந்த...
12 ஆண்டுகள் விமானப் பணிப்பெண்ணாக வேலை பார்த்த சீனாவுைச் சேர்ந்த சியாவோ சென் என்பவரின் கதை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பை வழங்கி வந்த தனது கவர்ச்சிகரமான வேலையை...
மின் கொள்முதல் விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக திமுக, அதிமுக, பாமக என அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று திரண்டுள்ளன. ஏற்கனவே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி...
ராஜஸ்தானின் பண்டா கிராம மக்கள் தாக்கியதில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அத்தார் சிங் உயிரிழந்தார். அப்பகுதியில் உள்ள பொது புல்வெளிகளை ஆக்கிரமித்து, அவர் சட்டவிரோதமாகச் சுரங்கம் தோண்டி வருவதாகக் குற்றம்சாட்டி கிராம...
பள்ளிகளில் இனி வாரத்தில் 5 நாள்கள் விளையாட்டு வகுப்புகள் நடத்தப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இதற்கான பள்ளிகளுக்கான திருத்திய கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். மேலும்,...
மும்பையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது 51 வயது தங்கையைக் குணப்படுத்த முயன்ற 60 வயது மூத்த பெண் ஒருவர், போலி பாபாக்களின் ஏமாற்று வித்தையில் சிக்கி ரூ.69.30 லட்சத்தைப் பறிகொடுத்துள்ளார். விளம்பரம் ஒன்றைப் பார்த்து ராஜசேகர்...
உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவின் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் எல்லைக்குட்பட்ட ஓமேக்ஸ் கட்டிடத்தின் 10-வது மாடியில் இருந்து விழுந்து 24 வயது இளம் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். இறந்துபோன பெண் லக்னோவின்...
பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 12 வயது சிறுவனுக்கு லேசர் முறையில் சுன்னத் சிகிச்சை செய்வதாகக் கூறி, சாதாரண அறுவை சிகிச்சை செய்து ஏமாற்றியதாக மருத்துவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிக்கமகளூரைச் சேர்ந்த தப்ரேஸ்...