பரபரப்பு..! பாஜக முன்னாள் MLA அடித்துக்கொலை… சட்டவிரோத சுரங்கப் பிரச்சினையில் வெடித்த கிராம மக்களின் ஆக்ரோஷம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பரபரப்பு..! பாஜக முன்னாள் MLA அடித்துக்கொலை… சட்டவிரோத சுரங்கப் பிரச்சினையில் வெடித்த கிராம மக்களின் ஆக்ரோஷம்..!!

Published

on

ராஜஸ்தானின் பண்டா கிராம மக்கள் தாக்கியதில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அத்தார் சிங் உயிரிழந்தார். அப்பகுதியில் உள்ள பொது புல்வெளிகளை ஆக்கிரமித்து, அவர் சட்டவிரோதமாகச் சுரங்கம் தோண்டி வருவதாகக் குற்றம்சாட்டி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தச் சூழலில், அத்தார் சிங் தனது ஆதரவாளர்களுடன் சென்று போராட்டம் நடத்திய மக்களை அங்கிருந்து வெளியேற்ற முயன்றார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான கைகலப்பில் அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in