LATEST NEWS
“கடன் கொடுத்தவங்க கூட படுத்துக்கோ…” பணத்துக்காக மனைவியையே பணையம் வைத்த கணவன்… ரகசிய அறையில் நடந்த சித்திரவதைகள்.. கண்ணீருடன் பெண் வெளியிட்ட நெஞ்சை உலுக்கும் குமுறல்..!!
சூதாட்டக் கடன் காரணமாகத் தனது கணவனால் பணம் கொடுத்தவர்களுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளுமாறு வற்புறுத்தப்பட்ட வெள்ளை இனப் பெண் ஒருவர், கண்ணீருடன் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். கடன் சுமையால் தவித்த அந்த இளம் கறுப்பினக் கணவன், பணப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகத் தனது மனைவியையே இப்படிப்பட்ட கொடூரமான செயலுக்குப் பயன்படுத்துவது அப்பெண்ணை நிலைகுலையச் செய்துள்ளது. இதுமட்டுமன்றி, அந்தப் பெண் தனது கணவனால் கடந்த காலங்களில் பலமுறை கடுமையான உடல் ரீதியான வன்முறைகளுக்கும், சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்த அந்த நபர், ஏற்கனவே பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறையிலிருந்து வந்த பிறகும் அவரது வன்முறைப் போக்கும், சூதாட்டப் பழக்கமும் மாறாத நிலையில், தற்போது தனது மனைவியையே பாலியல் ரீதியாகச் சுரண்ட முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குடும்ப வன்முறை, சூதாட்ட அடிமைத்தனம் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்குப் பின்னால் இருக்கும் மிக மோசமான வாழ்வியல் அவலத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
