தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், சிரிகொண்டா மண்டல் பகுதியைச் சேர்ந்த சிர்சு அசோக் என்ற நபர், தோட்டப் பராமரிப்பு வேலைக்காக வேலைவாய்ப்பு முகவர் மூலம் ரஷ்யாவுக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு சென்ற பிறகு அவர் ரஷ்ய...
தமிழ்நாட்டில் மின் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழும் புகார்கள் அனைத்தும் அரைவேக்காட்டுத்தனமானவை என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தீபாவளி...
மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில், நோயாளி ஒருவரின் தாய் மருத்துவமனை தரையைத் துடைப்பத்தால் சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது....
ஒடிசா மாநிலம் பூரி மாவட்டம் காந்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தபன் குமார் பிரதான் (28). பாம்புகளை பிடிப்பதில் அனுபவமிக்கவரான இவர், அப்பகுதியில் நூறுக்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார். மேலும், அவர் அந்த பாம்புகளுடன் ரீல்ஸ் எடுத்து...
L.முருகனின் ராஜினாமாவைத் தொடர்ந்து, மத்திய அரசில் பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்களின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது. சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சராகப் பொறுப்பு வகித்த ஜார்ஜ் குரியன் கடந்த ஜூன் 23-ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா...
பெங்களூரில் காதலனுடன் லிவ்-இன் உறவில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டு தலைமறைவான காதலனைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், ஜான்சி-கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜக்மோகன் திவாரி (56) என்ற நபர் கடந்த அக்டோபர் 9 அன்று தனது...
ரூ.35-க்கு 1 யூனிட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய TVK அரசு வெளியிட்டுள்ள டெண்டர் பெரிய சர்ச்சையாகியுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் CM விஜய் பேசிய வீடியோ SM-ல் வைரலாகிறது. அதில், தனியார் மின்சாரம் கொள்முதல் பற்றி அப்போது...
மத்திய இணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, முதல்முறையாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு எல்.முருகன் பேட்டியளித்துள்ளார். அப்போது தமிழகத்தில் 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியை மேலும் வலுப்படுத்த விரும்புவதாகவும், தேர்தலில் போட்டியிட்டு...
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுக்காவுக்கு உட்பட்ட பூக்கனகெரே பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட இளம்பெண் ஒருவர், ஆகாஷ் என்பவரை...